'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாசி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் விக்ரமின் 60ஆவது படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்த நிலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ். இருப்பினும் மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நேபாளத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பாக விரைவில் நடைபெற உள்ளதாம். இந்த படத்தில் துருவ் விக்ரம் போலீஸ் வேடத்திலும், விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோர் நெகட்டிவ் ரோலிலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.