பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' |
பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் கடந்த கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் செய்த உதவிகள் காரணமாக ரியல் ஹீரோ என்கிற இமேஜை ரசிகர்களிடம் பெற்றார். தொடர்ந்து அவ்வப்போது பலருக்கு உதவியும் வருகிறார். மும்பை மகாலட்சுமியில் உள்ள தனது அபார்ட்மெண்ட்டை 8.10 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் சோனு சூட். 1497 சதுர அடி அளவிலான கட்டிடமும் 1247 சதுர அடி கார்பெட் ஏரியாவும் கொண்ட அபார்ட்மென்ட் இது.
இந்த அப்பார்ட்மெண்ட்டை 2012ல் 5.16 கோடிக்கு தான் வாங்கினாராம் சோனு சூட். பிரபலமான ஏரியாவில் இருந்தாலும், இந்த 13 வருடங்களில் இதன் மதிப்பு உயர்ந்து இன்று பல கோடி மதிப்பு பெருமானம் உள்ளதாக மாறி இருந்தாலும் இந்த அபார்ட்மென்ட்டை வெறும் மூன்று கோடி லாபம் என்கிற அளவிலேயே சோனு சூட் விற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.