Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

06 மார், 2022 - 12:32 IST
எழுத்தின் அளவு:
New-poster-release-of-the-movie-'Naane-Varuven'

'என்ஜிகே' படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் படம் 'நானே வருவேன்'. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அண்ணன் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.


இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரானது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துபாய் எக்ஸ்போ-வில் இளையராஜா இசை கச்சேரி; அலைமோதிய கூட்டம்துபாய் எக்ஸ்போ-வில் இளையராஜா இசை ... சுந்தர் சி படத்தில் நடனமாடிய யுவன் சுந்தர் சி படத்தில் நடனமாடிய யுவன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)