Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுந்தர் சி படத்தில் நடனமாடிய யுவன்

06 மார், 2022 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Yuvan-who-danced-in-Sundar-C-movie

இயக்குனர் சுந்தர்.சி தற்போது கலகலப்பு பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா நடனமும் ஆடியுள்ளார். இதனை திவ்யதர்ஷினி பகிர்ந்துள்ளார். யுவனுடன் நடனம் ஆடியப்பின் அனைவரும் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு‛நானே வருவேன்' படத்தின் புதிய ... ராகவா லாரன்ஸ் பட டைரக்சனில் இருந்து விலகிய இரட்டை இயக்குனர்கள் ராகவா லாரன்ஸ் பட டைரக்சனில் இருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)