வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவம்பர் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
கே டிவி
காலை 10:00 - தேவ்
மதியம் 01:00 - கொடி
மாலை 04:00 - அவள் வருவாளா...
இரவு 07:00 - கதகளி
இரவு 10:30 - திருத்தனி
கலைஞர் டிவி
காலை 11:00 - பாஸ் (எ) பாஸ்கரன்
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
இரவு 07:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:30 - விடுதலை-1
ஜெயா டிவி
காலை 09:00 - பூலோகம்
மதியம் 01:30 - கத்தி
மாலை 06:30 - தொடரி
இரவு 11:00 - கத்தி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - வர்மா
காலை 11:30 - காலா
மதியம் 03:30 - முண்டாசுப்பட்டி
இரவு 07:30 - லைகர்
இரவு 10:30 - அப்பத்தா
ராஜ் டிவி
காலை 09:30 - காலமெல்லாம் காதல் வாழ்க...
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - நியாயத் தராசு
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - இரட்டை ரோஜா
மாலை 06:30 - கேப்டன் சத்யன்
இரவு 11:30 - ரோஸி
வசந்த் டிவி
காலை 09:30 - ஜெ சி டேனியல்
மதியம் 01:30 - வாழ்க்கை
இரவு 07:30 - எங்க முதலாளி
விஜய் சூப்பர்
காலை 09:00 - ஈஸ்வரன்
மதியம் 12:00 - அரண்மனை-4
மதியம் 03:30 - புரூஸ்லீ-2
மாலை 06:00 - புஷ்பா-1
இரவு 08:30 - 100
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்பே வா
மாலை 03:00 - வெண்ணிற ஆடை
ஜீ தமிழ்
மதியம் 02:30 - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்




