Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலக அளவில் 155 கோடி வசூலித்த தனுஷின் ராயன்!

18 ஆக, 2024 - 03:34 IST
எழுத்தின் அளவு:
Dhanushs-Raayan-collected-155-crores-worldwide!


தனுஷ் இயக்கி நடித்து ஜூலை 26ம் தேதி திரைக்கு வந்த படம் ‛ராயன்'. அவருடன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த ராயன் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கடந்த 22 நாட்களில் இந்த படம் உலக அளவில் 155 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் ஐந்து நாள் சாதனையை மூன்றே மணி நேரத்தில் முறியடித்த விஜய்!சூர்யாவின் ஐந்து நாள் சாதனையை ... ரஜினியின் ‛வேட்டையன்' படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகிறது! ரஜினியின் ‛வேட்டையன்' படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)