Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் ‛வேட்டையன்' படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகிறது!

18 ஆக, 2024 - 03:40 IST
எழுத்தின் அளவு:
Rajinikanths-Vettaiyan-new-update-out-tomorrow!

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். அவருடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதியான நாளை காலை 10 மணிக்கு வேட்டையன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. அநேகமாக இது வேட்டையன் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உலக அளவில் 155 கோடி வசூலித்த தனுஷின் ராயன்!உலக அளவில் 155 கோடி வசூலித்த தனுஷின் ... காந்தி பெயர் வைத்தால் குடிக்க கூடாதா?: ‛தி கோட்' நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு கேள்வி காந்தி பெயர் வைத்தால் குடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)