எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அலெக்ஸ் பாண்டியன்
மதியம் 03:00 - சூரரைப் போற்று
மாலை 06:30 - லத்தி
கே டிவி
காலை 10:00 - மாயா (2015)
மதியம் 01:00 - ஆறு
மாலை 04:00 - சிவப்பதிகாரம்
இரவு 07:00 - பஞ்சதந்திரம்
இரவு 10:30 - அசல்
விஜய் டிவி
மாலை 03:00 - சீதா ராமம்
கலைஞர் டிவி
காலை 09:00 - ராஜாதி ராஜா (2009)
மதியம் 01:30 - டிரைவர் ஜமுனா
மாலை 06:00 - மருதமலை
இரவு 10:00 - ராஜாதி ராஜா (2009)
ஜெயா டிவி
காலை 09:00 - ப்ரியமுடன்
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - மாற்றான்
இரவு 11:00 - மழை
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
மதியம் 01:30 - குங்பூ ஹஸில்
மாலை 03:30 - கூகுள் குட்டப்பா
மாலை 06:30 - சாக்ஷ்யம்
இரவு 10:00 - தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
ராஜ் டிவி
காலை 09:00 - அண்ணாநகர் முதல் தெரு
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - ரெட்டைவால் குருவி
பாலிமர் டிவி
காலை 10:00 - மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 02:00 - தி கிங்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - தாய்வீடு
மதியம் 01:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
இரவு 07:30 - டீம் 5
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கூர்க்கா
மதியம் 12:00 - சிவகுமாரின் சபதம்
மாலை 03:00 - எதிர்நீச்சல் (2013)
மாலை 06:00 - பாகுபலி - 2
இரவு 09:00 - கல்கி (2019)
சன்லைப் டிவி
காலை 11:00 - கன்னித்தாய்
மாலை 03:00 - காசேதான் கடவுளடா
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - லக்ஷ்மி
மதியம் 01:00 - பத்து தல
மாலை 04:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
இரவு 09:00 - காட்டேரி
மெகா டிவி
மதியம் 12:00 - பார்த்தால் பசு
மாலை 03:00 - த்ரில்
இரவு 11:00 - தப்புத்தாளங்கள்