Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இவங்க தான் புது பயாலஜி டீச்சரா? வைரலாகும் ஹீரோயின் என்ட்ரி

30 ஏப், 2023 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Is-this-the-new-biology-teacher?-Viral-heroine-entry

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், பல புதிய நட்சத்திரங்களை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அறிமுகம் செய்து வைத்து வருகின்றனர். அந்த வகையில், காற்றுக்கென்ன வேலி தொடரின் மூலம் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்ட்டில் இடம்பிடித்த ப்ரியங்கா, கனா காணும் காலங்கள் சீசன் 2விலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை மாணவியாக இல்லாமல் பயாலஜி டீச்சராக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். அவரது என்ட்ரி வீடியோவானது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில், புது பயாலஜி டீச்சருக்கு பொருத்தமான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாக்கியலெட்சுமி தொடரில் மீண்டும் நடிப்பாரா சதீஷ்?பாக்கியலெட்சுமி தொடரில் மீண்டும் ... குக் வித் கோமாளியில் நாகேஷின் பேரன்! சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா? குக் வித் கோமாளியில் நாகேஷின் பேரன்! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)