25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' |
தற்போது பொன்னியின் செல்வன், அயலான், பத்து தல என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதோடு இவர் கதை எழுதி தயாரித்து வரும் 99 சாங்ஸ் என்ற படம் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று தனது 25ஆவது திருமணநாளை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான். அதில் மனைவி சைராபானுவுடன் தான் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து 25 +1 என்று பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரஹ்மான் - சைரா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.