இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மைத்துனர் (மனைவியின் அண்ணன்) நடிகர் ரகுமானின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமாளின் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
![]() |