இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் |
திரௌபதி பட இயக்குநர் மோகன்.ஜி. அடுத்ததாக இயக்கும் படம் ருத்ர தாண்டவம். திரௌபதியில் நாயகனாக நடித்த ரிஷி ரிச்சர்ட்டே இதிலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்க, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு ருத்ர தாண்டவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ருத்ர தாண்டவம் படத்தின் வில்லன் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ருத்ர தாண்டவம் படத்தில் பிரபல இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.