ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் கூலி என்ற பெயரில் ஒரு படம் திரைக்கு வந்திருப்பதால் இந்த படத்தின் ஹிந்தி பதிப்புக்கு மஜ்தூர் என்று டைட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த டைட்டிலுக்கு சோசியல் மீடியாவில் ட்ரோல்கள் வெளியானதால் தற்போது கூலி படத்தின் ஹிந்தி பதிப்பின் டைட்டிலை மாற்றியுள்ளார்கள். தற்போது இந்த படத்திற்கு ‛கூலி தி பவர் ஹவுஸ்' என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. அது குறித்த போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.