Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வரை சந்தித்து அழைப்பிதழ்ந்த வரலட்சுமி சரத்குமார்

08 ஜூன், 2024 - 01:34 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-Sarathkumar-met-and-extended-an-invitation-to-the-Chief-Minister

நடிகர் சரத்குமாரின் மூத்த மகளான நடிகை வரலட்சுமிக்கு விரைவில் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. திருமணப் பத்திரிகையை அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அப்பா சரத்குமார் மற்றும் குடும்பத்தினருடன் சென்று கொடுத்து வருகிறார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அது குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். வரலட்சுமியுடன் அவரது அப்பா சரத்குமார், தங்கை பூஜா, நடிகை ராதிகா சரத்குமார், அவரது மகள் ரேயான் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தும், அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோருடன் வரலட்சுமி தனி புகைப்படத்தையும், முதல்வர் உடன் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரும் தனித் தனியாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரமாண்ட நட்சத்திர கலைவிழா : சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறதுநடிகர் சங்க கட்டிட நிதிக்காக ... சார்பட்டா பரம்பரை 2 பட பணிகள் விரைவில் துவக்கம் சார்பட்டா பரம்பரை 2 பட பணிகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in