பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
அறிமுக இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இருவரும் இணைந்து இயக்கி வரும் புதிய படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' . நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, மணி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை பீ.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கின்றது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை புறநகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது கேக் வெட்டி படக்குழு கொண்டாடி இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.