நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் பவித்ரா மாரிமுத்து. டாக்டரான அவர் ஆக்டராக விரும்பம் கொண்டு மாடலிங் துறையில் நுழைந்தார். பிறகு 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு டைரி, பீட்சா 3 படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் புதிய படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.
படத்தை வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்குகிறார். பிக் பேங்க் சினிமாஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் யோகி பாபு, இனிகோ பிரபாகர் நடிக்கின்றனர். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படுகிறது.