நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

அறிமுக இயக்குனர் ஜெயபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீபாவளி போனஸ்'. இந்த படத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ரித்விகா கதாநாயகியாக நடித்துள்ளார் . மரிய ஜெரால்ட் என்பவர் இசைமைத்து வருகிறார். மதுரையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .