Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் தலைப்பு அறிவிப்பு தேதி இதோ!

15 அக், 2023 - 01:56 IST
எழுத்தின் அளவு:
VD13-title-will-be-announced-on-October-18

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் தனது 13வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பைப் டீசர் வீடியோ உடன் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு அறிவிப்பதாக படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு பேமிலி ஸ்டார் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாய்தரம் தேஜ் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!சாய்தரம் தேஜ் புதிய படத்தின் ... 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' 2ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவக்கம் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' 2ம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)