Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்திரமுகி- 2 படத்தின் புதிய டிரைலர் வெளியானது!

24 செப், 2023 - 11:04 IST
எழுத்தின் அளவு:
New-trailer-of-Chandramukhi-2-released!

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமிமேனன், மகிமா நம்பியார் உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி-2. வருகிற 28ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டு பெண் கங்கா, சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டால். ஆனால் இப்போது ஒரிஜினல் சந்திரமுகியே வந்துவிட்டாள் என்ற வடிவேலுவின் குரலுடன் இந்த டிரைலர் தொடங்குகிறது. முக்கியமாக இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆகிய இருவரும் ஆவேசமாக வாள் சண்டை போடும் காட்சி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசை அமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!துருவ் விக்ரமை இயக்கும் மாரி ... வைரலாகும் விஜய்யின் லியோ படத்தின் ரன்னிங் டைம்! வைரலாகும் விஜய்யின் லியோ படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)