லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்க்கு பிறகு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 'அகிலன்' மற்றும் அகமது இயக்கத்தில் 'ஜன கன மண' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இரும்புத்திரை, ஹீரோ, விஸ்வாசம் போன்ற பல படங்களில் வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.