தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? | அர்ஜூன் தாஸிற்கு விருது கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்த சாந்தகுமார்! | ‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் | தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! |
தொண்ணூறுகளில் தென்னிந்திய அளவில் ஷோபனாவும், மலையாளத்தில் மஞ்சு வாரியரும் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். தற்போது ஷோபனா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு நாட்டியத்தின் பக்கமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதேசமயம் மஞ்சு வாரியர் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக இப்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஷோபனாவும், மஞ்சுவாரியரும் நேரில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா “இதமான கட்டிப்பிடி வரவேற்பில் இது முக்கியமான ஒன்று” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.