சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்.,03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
மதியம் 03:00 - கொம்பன்
மாலை 06:30 - பிகில்
கே டிவி
காலை 10:00 - ஐந்தாம் படை
மதியம் 01:00 - பொறந்த வீடா புகுந்த வீடா
மாலை 04:00 - வாத்தியார்
இரவு 07:00 - ஈட்டி (2015)
விஜய் டிவி
மாலை 03:00 - மூக்குத்தி அம்மன்
கலைஞர் டிவி
மதியம் 12:00 - அன்பிற்கினியாள்
மாலை 03:00 - திருப்பதி
மாலை 06:30 - இந்தியன்
இரவு 10:00 - ழகரம்
ஜெயா டிவி
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:00 - மரியான்
இரவு 10:00 - காவல் (2015)
கலர்ஸ் டிவி
மதியம் 12:30 - அசோக்
மாலை 03:30 - ராஜசிங்கம்
ராஜ் டிவி
மதியம் 01:30 - மதராஸி
இரவு 09:00 - ஏபிசிடி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - அமரன்
மாலை 05:00 - அசுரவித்து
இரவு 11:00 - உறவைக் காத்த கிளி
வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் ஒரு ராகம்
மதியம் 01:30 - காதல் கண் கட்டுதே
இரவு 07:30 - போங்கு
விஜய் சூப்பர் டிவி
மதியம் 12:00 - வடசென்னை
மாலை 03:00 - ப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆஃப் ட்ராகன் கேட்
மாலை 06:00 - திருச்சூர் பூரம்
இரவு 09:00 - கண்ணுல திமிரு
சன் லைஃப் டிவி
காலை 11:00 - மன்னாதி மன்னன்
மாலை 03:00 - ராமு
ஜீ தமிழ் டிவி
மாலை 05:00 - என்றாவது ஒரு நாள்
இரவு 07:30 - பெங்களுர் நாட்கள்
மெகா டிவி
பகல் 12:00 - தழுவாத கைகள்