என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (செப்டம்பர் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மாலை 06:30 - அரண்மனை
கே டிவி
காலை 10:00 - ஜாக்சன் துரை
மதியம் 01:00 - அந்நியன்
மாலை 04:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இரவு 07:00 - ஆனந்தபுரத்து வீடு
இரவு 10:30 - துள்ளுவதோ இளமை
கலைஞர் டிவி
காலை 08:00 - ஜெயில்
காலை 11:00 - இறைவன்
மதியம் 01:30 - சிவாஜி
மாலை 06:00 - ராஜாதி ராஜா (2009)
இரவு 09:30 - மகான்
ஜெயா டிவி
காலை 09:00 - என்னை அறிந்தால்...
மதியம் 01:30 - திவான்
மாலை 07:00 - காஷ்மோரா
இரவு 11:00 - திவான்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - முண்டாசுப்பட்டி
காலை 12:00 - காலா
மதியம் 03:00 - ஈரம்
மாலை 06:00 - ஆதிபுருஷ்
இரவு 10:30 - ஹாஸ்டல்
ராஜ் டிவி
காலை 09:30 - திருமூர்த்தி
மதியம் 01:30 - தளபதி
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - தெளிவு
இரவு 11:30 - கொக்கு
வசந்த் டிவி
காலை 09:30 - வல்லமை
மதியம் 01:30 - போலீஸ்காரன் மகள்
இரவு 07:30 - செந்தூரபாண்டி
விஜய் சூப்பர்
காலை 09:00 - அர்ஜுன் வர்மா
மதியம் 12:00 - ஜோ
மதியம் 03:00 - சாலார்
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - காரியவாதி
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்குத் தலைவணங்கு
மாலை 03:00 - தவப்புதல்வன்
மெகா டிவி
மதியம் 01:30 - ஆயிரம் ஜென்மங்கள்