மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவம்பர் 16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
பகல் 03:00 - எதற்கும் துணிந்தவன் (2022)
மாலை 06:30 - பாட்ஷா
கே டிவி
காலை 10:00 - ஆணை
மதியம் 01:00 - கத்தி சண்டை
மாலை 04:00 - நாய் சேகர்
இரவு 07:00 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
இரவு 10:30 - சுப்ரமணியபுரம்
கலைஞர் டிவி
காலை 11:00 - பீமா (2008)
மதியம் 01:30 - குடும்பஸ்தன்
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - வம்சம்
ஜெயா டிவி
காலை 09:00 - நெருப்புடா
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - சிம்மாசனம்
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - மதுரவீரன்
காலை 11:30 - குசேலன்
பகல் 03:00 - கதாநாயகன் (2017)
இரவு 07:30 - டாணாக்காரன்
இரவு 10:30 - சதுர் முகம்
ராஜ் டிவி
காலை 09:30 - உயிர்
மதியம் 01:30 - வரலாறு
இரவு 10:00 - உன்னைச் சொல்லி குற்றமில்லை
பாலிமர் டிவி
காலை 10:00 - கவலை படாதே சகோதரா
மதியம் 02:00 - ரிக்ஷா மாமா
மாலை 06:30 - சால்மன்
இரவு 11:30 - தலைப்புச் செய்திகள்
வசந்த் டிவி
காலை 09:30 - கற்பூரதீபம்
மதியம் 01:30 - லட்சுமி வந்தாச்சு
இரவு 07:30 - காதல் கண் கட்டுதே
விஜய் சூப்பர்
காலை 09:00 - டெடி
மதியம் 12:00 - பாகுபலி-2
பகல் 03:00 - இமைக்கா நொடிகள்
மாலை 06:00 - எமகாதகி
இரவு 08:30 - ஆறடி புல்லட்
சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை (1972)
மாலை 03:00 - மூன்று தெய்வங்கள்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - ஜே.பேபி