ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
மதியம் 03:00 - சர்கார்
மாலை 06:30 - சந்திரமுகி-2
கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 04:00 - நான் மிருகமாய் மாற
இரவு 07:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
இரவு 10:30 - அட்டகத்தி
கலைஞர் டிவி
காலை 09:00 - அகிலன்
மதியம் 01:30 - விடுதலை-1
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:00 - திருவண்ணாமலை
ஜெயா டிவி
காலை 09:00 - தொடரி
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - மழை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - முத்துக்காளை
காலை 12:00 - ட்ரிகர்
மதியம் 03:00 - செம திமிரு
மாலை 06:30 - என் ராசாவின் மனசிலே
இரவு 09:30 - செம திமிரு
ராஜ் டிவி
காலை 09:30 - கலைஞன்
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - குருஷேத்திரம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆத்மிகா
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
வசந்த் டிவி
காலை 09:30 - சிவகாமியின் செல்வன்
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - கிரஹப்பிரவேசம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஓ பேபி
மதியம் 12:00 - ஆர் ஆர் ஆர்
மாலை 04:00 - ஆக்ஷன்
சன்லைப் டிவி
காலை 11:00 - மன்னாதி மன்னன்
மாலை 03:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - மார்க் ஆண்டனி
மதியம் 01:30 - டிடி ரிட்டன்ஸ்
மாலை 04:00 - கோஸ்ட்
மெகா டிவி
மதியம் 12:00 - அன்புக்கு நான் அடிமை
பகல் 03:00 - எதிர்காற்று
இரவு 11:00 - நாணல்