காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
எதிர்நீச்சல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மதுமிதா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒருவழிப்பாதையில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் போலீஸ் ஒருவர் காயமடைந்ததாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் செய்திகள் கசிந்து வருகிறது. மேலும், ராங் ரூட்டில் சென்ற மதுமிதா மற்றும் அவரது நண்பர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.