Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இப்படியும் காட்டலாமா? தர்ஷாவிடம் ரசிகர்கள் கேள்வி

14 ஜூன், 2022 - 12:34 IST
எழுத்தின் அளவு:
darsha-gupta's-latest-photoshoot

சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா சமூக வலைதளத்தின் கிளாமர் குயினாக வைரலாகி பெயர் பெற்றவர். சீரியல்கள், படங்கள் என தர்ஷாவின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களும் முக்கிய காரணங்கள் என்றே சொல்லலாம். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழகை காட்டும் தர்ஷாவின் புகைப்படங்களை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ஜொள்ளு வடித்துக் கொண்டு க்யூவில் நின்று பார்த்துக் கொண்டு வருகின்றனர்.

இடையில் சில நாட்கள் கிளாமாருக்கு கேப் விட்டிருந்த தர்ஷா தற்போது, புடவையை ஒரு தினுசாக கட்டி அழகு பளீச்சிட போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே அதை பார்க்கும் நெட்டிசன்களோ 'புடவையை இப்படியும் கட்டி காட்டலாமா?' என டபுள் மீனிங்கில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி 75வது பிறந்த நாள் இசை நிகழ்ச்சி: 19ம் தேதி ஒளிபரப்பாகிறதுஎஸ்.பி.பி 75வது பிறந்த நாள் இசை ... சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சந்தோஷ் பிரதாப்! சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)