Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் காஜல் பசுபதி! வைரல் போட்டோஸ்!!

02 ஜன, 2022 - 01:50 IST
எழுத்தின் அளவு:
Kajal-Pasupathi-to-tough-Ramya-Pandian---Viral-Photos

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் காஜல் பசுபதி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தார். காஜல் இடையில் சில நாட்கள் உடல் பருமனாக இருந்த காரணத்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். தற்போது அவர் உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி வருகிறார்.

இந்நிலையில் அவர், ரம்யா பாண்டியன் ஸ்டைலில் புடவையில் படு கிளாமரான மொட்டை மாடி போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனுக்கே போட்டியா என கமெண்ட் அடித்து வருகின்றனர். காஜல், தமிழ் சினிமாவில் வசூல்ராஜா எம்பிபிஎஸ், சிங்கம், கோ, மெளனகுரு, கெளரவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகைரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ... சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் மிஸ் ஐகானிக் பட்டம் வென்ற மாடல் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)