ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகி உள்ளது. இதனை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தணிக்கை ஆகியுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். அரண்மனை காமெடி படமாக இருந்தாலும் பயமுறுத்தும் பேய் சமாச்சாரங்களும் இருப்பதால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.