'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - டி எஸ் பி
பகல் 03:00 - சுறா
கே டிவி
காலை 10:00 - ட்ரிப்
மதியம் 01:00 - உன்னை நினைத்து
மாலை 04:00 - பகீரா
இரவு 07:00 - வேலையில்லா பட்டதாரி-2
இரவு 10:30 - வாமனன்
விஜய் டிவி
பகல் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
காலை 11:00 - கண்ணை நம்பாதே
மதியம் 01:30 - சிவாஜி
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - பரம்பரை
மாலை 06:30 - வசீகரா
இரவு 11:00 - பரம்பரை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - வனம்
மதியம் 12:00 - லக்கி மேன்
பகல் 03:00 - நான் சிகப்பு மனிதன் (2014)
மாலை 06:00 - கஜினிகாந்த்
இரவு 09:00 - தள்ளிப் போகாதே
ராஜ் டிவி
காலை 09:30 - பிரம்மா.காம்
மதியம் 01:30 - இரும்பு மனிதன்
இரவு 10:00 - வானமே எல்லை
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - காத்திருப்போர் பட்டியல்
வசந்த் டிவி
மதியம் 01:30 - இரும்புத்திரை (2018)
விஜய் சூப்பர்
காலை 09:00 - கீதா கோவிந்தம்
பகல் 03:00 - வீரசிம்மா ரெட்டி
மாலை 06:00 - ராட்சசி
இரவு 08:30 - வெங்கி மாமா
சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - அன்பே ஆருயிரே
ஜீ தமிழ்
மதியம் 02:30 - கேம் சேஞ்ச்
மாலை 04:30 - 35 சின்ன விஷயம் இல்ல
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே
பகல் 03:00 - பார்த்தால் பசு