ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வாத்தி
பகல் 03:00 - மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 06:30 - பீஸ்ட்
கே டிவி
காலை 10:00 - ஈட்டி (2015)
மதியம் 01:00 - பேராண்மை
மாலை 04:00 - கேப்டன் மில்லர்
இரவு 07:00 - ராங்கி
இரவு 10:30 - தீ (2009)
விஜய் டிவி
பகல் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
காலை 11:00 - நாச்சியார்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:00 - அரண்மனை-3
இரவு 09:30 - சார்பட்டா பரம்பரை
ஜெயா டிவி
காலை 09:00 - காதலும் கடந்து போகும்
மதியம் 01:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - நாயே பேயே
மதியம் 11:45 - சரவணன் இருக்க பயமேன்
பகல் 02:45 - மெரினா
மாலை 06:00 - மிரள்
இரவு 08:30 - உள் குத்து
இரவு 11:00 - பைட்டர்
ராஜ் டிவி
காலை 09:30 - காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 10:00 - நான் வாழவைப்பேன்
பாலிமர் டிவி
காலை 10:00 - ப்ரியா
மதியம் 02:00 - பூவிழி ராஜா
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - நான் ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி
காலை 09:30 - காரைக்கால் அம்மையார்
மதியம் 01:30 - திருமலை தெய்வம்
இரவு 07:30 - உயர்ந்தவர்கள்
விஜய் சூப்பர்
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - ஆர் ஆர் ஆர்
பகல் 03:00 - ஹிட்லிஸ்ட்
மாலை 06:00 - கே ஜி எப்
இரவு 09:00 - மாறன்
சன்லைப் டிவி
காலை 11:00 - உழைக்கும் கரங்கள்
மாலை 03:00 - அன்புள்ள அப்பா
ஜீ தமிழ்
மதியம் 02:30 - ஐந்தாம் வேதம்