Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்...

26 டிச, 2025 - 04:17 IST
எழுத்தின் அளவு:
List-of-live-Tamil-movies-released-in-2025...

ஜனவரி


ஜனவரி 3
பயாஸ்கோப், கடைசி நேரத்தில், கலன், மௌனமே காதலாய், சீசா, எக்ஸ்ட்ரீம்
ஜனவரி 10
மெட்ராஸ்காரன், வணங்கான்
ஜனவரி 12
மத கஜ ராஜா
ஜனவரி 14
காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்
ஜனவரி 17
சிதறிய பக்கங்கள்
ஜனவரி 24
பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், Mr ஹவுஸ்கீப்பிங், நான் வேற மாதிரி, பூர்வீகம், வல்லான்
ஜனவரி 31
காண்டீபன், ராஜபீமா, ரிங் ரிங், தறுதல, வரம்பு

பிப்ரவரி


பிப்ரவரி 6
விடாமுயற்சி
பிப்ரவரி 14
2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்குனா இது இலவசம், பேபி & பேபி, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா
பிப்ரவரி 21
டிராகன், ஈடாட்டம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பல்லவபுரம் மனை எண் 666, பிறந்தநாள் வாழ்த்துகள்
பிப்ரவரி 28
அகத்தியா, கடைசி தோட்டா, கூரன், சப்தம்

மார்ச்


மார்ச் 7
படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக்பீஸ், மர்மர், மனிதம், நிறம் மாறும் உலகில், எமகாதகி
மார்ச் 14
டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன் கோடை விழா, பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன், வீரத்தின் மகன்
மார்ச் 21
அஸ்திரம் த சீக்ரட், எனை சுடும் பனி, ஓஜா, பேய் கொட்டு, ட்ராமா
மார்ச் 27
வீர தீர சூரன் 2
மார்ச் 28
அறம் செய், த டோர், மிஸ்டர் பர்பெக்ட்

ஏப்ரல்


ஏப்ரல் 4
EMI, கா மு கா பி, S/o காளிங்கராயன், தரைப்படை
ஏப்ரல் 10
குட் பேட் அக்லி
ஏப்ரல் 18
டென் ஹவர்ஸ்
ஏப்ரல் 24
கேங்கர்ஸ்
ஏப்ரல் 25
வாங்கண்ணா வணக்கங்கண்ணா, சுமோ, வல்லமை

மே


மே 1
ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி
மே 9
அம்பி, என் காதலே, கலியுகம், கீனோ, நிழற்குடை, சவுடு, யாமன், எமன் கட்டளை, வாத்தியார் குப்பம்
மே 16
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், லெவன், ஜோரா கைய தட்டுங்க, மாமன்
மே 23
ஆகக் கடவன, எஸ், அகமொழி விழிகள், மையல், ஸ்கூல், திருப்பூர் குருவி, வேம்பு
மே 30
ஆண்டவன், ஜின் த பெட், ராஜபுத்திரன், த வெர்டிக்ட்

ஜுன்


ஜுன் 5
பேரன்பும் பெருங்கோபமும், தக் லைப்
ஜுன் 6
மெட்ராஸ் மேட்னி, பரமசிவன் பாத்திமா
ஜுன் 13
கட்ஸ், ஹோலோகாஸ்ட், படைத் தலைவன்
ஜுன் 20
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், டிஎன்ஏ, குபேரா
ஜுன் 27
குட் டே, லவ் மேரேஜ், மார்கன், திருக்குறள், 3பிஹெச்கே

ஜுலை


ஜுலை 4
அக்கேனம், அனுக்கிரகன், குயிலி, பறந்து போ, பீனிக்ஸ் வீழான்
ஜுலை 11
தேசிங்கு ராஜா 2, மாயக்கூத்து, மிஸஸ் அன்ட் மிஸ்டர், ஓஹோ எந்தன் பேபி, தோற்றம்
ஜுலை 18
ஆக்கிரமிப்பு, ஆக்நேயா, பன் பட்டர் ஜாம், சென்ட்ரல், கெவி, இரவுப் பறவை, ஜென்ம நட்சத்திரம், களம் புதிது, டிரெண்டிங், யாதும் அறியான்
ஜுலை 25
மாரீசன், தலைவன் தலைவி, 2 கே ஹார்ட்,

ஆகஸ்ட்


ஆகஸ்ட் 1
அக்யூஸ்ட், போகி, ஹவுஸ்மேட்ஸ், மிஸ்டர் ஜு கீப்பர், முதல் பக்கம், சரண்டர், உசுரே
ஆகஸ்ட் 8
காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், மகேஸ்வரன் மகிமை, நிஷா, நாளை நமதே, ராகு கேது, ரெட் பிளவர், தங்கக் கோட்டை, உழவர் மகன், வானரன்
ஆகஸ்ட் 14
கூலி
ஆகஸ்ட் 22
இந்திரா, சினிமா பேய்
ஆகஸ்ட் 29
அசுர மனிதன், கிப்ட், கடுக்கா, குற்றம் புதிது, நறுவி, பேய் கதை, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம்

செப்டம்பர்


செப்டம்பர் 5
பேட் கேர்ள், காந்தி கண்ணாடி, மதராஸி, திறந்திடு கதவே திறந்திடு
செப்டம்பர் 12
பிளாக்மெயில், பாம், காயல், குமார சம்பவம், மதுரை 16, தணல், உருட்டு உருட்டு, யோலோ
செப்டம்பர் 19
கிஸ் மீ, படையாண்ட மாவீரா, ராயல் சல்யூட், சக்தித் திருமகன், தண்டகாரண்யம், திரள்
செப்டம்பர் 25
அந்த 7 நாட்கள்,
செப்டம்பர் 26
பல்டி, டோர் நம்பர் 420, கிஸ் மீ இடியட், குற்றம் தவிர், பனை, ரைட், சரீரம்

அக்டோபர்


அக்டோபர் 1
இட்லி கடை
அக்டோபர் 3
மரியா
அக்டோபர் 9
அக்னி பத்து
அக்டோபர் 10
அனல்மழை, அகண்டன், இறுதி முயற்சி, கயிலன், மருதம், நெடுமி, ராம்போ, வில்
அக்டோபர் 17
பைசன் காளமாடன், பூகம்பம், டீசல், டியூட், கம்பி கட்ன கதை, த இன்வெஸ்டிகேஷன்
அக்டோபர் 24
ஐஏஎஸ் கண்ணம்மா, துச்சாதனன்
அக்டோபர் 30
தேசிய தலைவர்
அக்டோபர் 31
ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன், மெஸன்ஜர், ராம் அப்துல்லா ஆண்டனி, தடை அதை உடை

நவம்பர்


நவம்பர் 1
நான் சாதாரண மனிதன்
நவம்பர் 7
ஆரோமலே, கிறிஸ்டினா கதிர்வேலன், நேயமுறு, அதர்ஸ், பகல் கனவு, பரிசு, தந்த்ரா, வட்டக்கானல், வீரத்தமிழச்சி
நவம்பர் 14
பாய் ஸ்லீப்பர் செல், தாவூத், இயு, காந்தா, கிணறு, கும்கி 2, மதறாஸ் மாபியா கம்பெனி, சூதாட்டம்
நவம்பர் 21
இரவின் விழிகள், மாஸ்க், மிடில் கிளாஸ், ராஜா வீட்டு கன்னுக்குட்டி, தீயவர் குலை நடுங்க, யெல்லோ
நவம்பர் 27
ரஜினி கேங்
நவம்பர் 28
பிபி 180, ப்ரைடே, இந்தியன் பீனல் லா, ஒண்டிமுனியும் நல்லபாடனும், பூங்கா, ரிவால்வர் ரீட்டா, வெள்ளகுதிர

டிசம்பர்


டிசம்பர் 5
அங்கம்மாள், கேம் ஆப் லோன்ஸ், கண்ணகி நகர், கொஞ்ச நாள் பொறு தலைவா, நிர்வாகம் பொறுப்பல்ல, சாரா, சாவீ,
டிசம்பர் 12
மாண்புமிகு பறை, மகாசேனா, வெற்றிக்கு ஒருவன், யாரு போட்ட கோடு
டிசம்பர் 19
அய்ம்புலன், கொம்புசீவி, மகாபலி, எஸ்பிம், சாயாவனம், சுப்பன்
டிசம்பர் 25
பருத்தி, ரெட்ட தல, சிறை
டிசம்பர் 26
பிரான்சிஸ், ரகசிய சினேகிதனே

2025 - ஓடிடியில் நேரடியாக வெளியான படங்கள்


ஏப்ரல் 4
டெஸ்ட்

அக்டோபர் 10
ராம்போ

அக்டோபர் 19
டியர் ஜீவா

டிசம்பர் 12
ஸ்டீபன்

டிசம்பர் 19
உன் பார்வையில்

2025 - யு டியூபில் நேரடியாக வெளியான படம்

டிசம்பர் 19
கந்தன் மலை

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்?ஆந்திராவில் சினிமா தியேட்டர் ... விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

raja -  ( Posted via: Dinamalar Android App )
27 டிச, 2025 - 09:12 Report Abuse
raja mo tham 20 padam therum, athula 5 padam mattumthan hit
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in