Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள்

17 ஜூன், 2025 - 01:44 IST
எழுத்தின் அளவு:
Films-directed-by-A.L.-Vijay-to-be-released-in-the-future

மதராசபட்டினம், கிரிடம், தெய்வத்திருமகள், சைவம், தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் வெளியான தேவி 2, தலைவி, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை. இவர் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர் இயக்கிய 2 படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

அதில் ஒரு படத்தில் மாதவன், கங்கனா நடித்த படமும் ஒன்று. ஏற்கனவே கங்கனாவை வைத்து தலைவி படத்தை இயக்கிய விஜய் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேப்போன்று ஹிந்தியில் மாதவன் உடன் இரு படங்களில் நடித்த கங்கனா மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படமும் விஜய் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். இவை அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்கள் தவிர அனுஷ்கா நடிக்கும் ஒரு படம் , வெப்சீரிஸ் என சில புராஜக்ட்டுகளை கையில் வைத்து இருக்கிறார் ஏ.எல்.விஜய்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை ... நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் நா.முத்துக்குமாருக்கு கரும்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in