ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் |
‛தங்கலான்' படத்தை அடுத்து அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‛வீர தீர சூரன்'. அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு ஏ சான்றிதழ் அளித்திருப்பதாக தெரிவித்துள்ள படக் குழு, இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் என்று அறிவித்துள்ளார்கள். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ள நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.