சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டி. ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா, ஜதிரத்னலு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது மணிரத்னம் 'தக் லைப்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு பிறகு ஒரு இளம் நடிகர்கள் பட்டாளத்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இவருடன் மேலும் பல இளைஞர் பட்டாளமே இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.