இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படம் மகாராஜா. இந்த படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் துபாயில் உள்ள புர்ஜி கலிபா என்ற உயர்ந்த கட்டடத்தில் இந்த படம் குறித்த விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மகாராஜா படத்தில் இடம்பெற்றுள்ள தாயே தாயே என்று தொடங்கும் சிங்கிள் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அஜனீஸ் லோக்நாத் இசையில், வைரமுத்து எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார். அப்பா - மகள் சம்பந்தப்பட்ட இந்த சென்டிமென்ட் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.