Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன்

12 மார், 2024 - 05:44 IST
எழுத்தின் அளவு:
Anupama-Parameswaran-joins-Mari-Selvaraj-Dhruv-Vikram


‛கர்ணன், மாமன்னன்' படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ‛போர் தொழில்' படத்தை தயாரித்த அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. துருவ் விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்', 'குரூப்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ட்ரோல் செய்பவர்களுக்கு விஷால் கொடுத்த பதிலடி!ட்ரோல் செய்பவர்களுக்கு விஷால் ... மார்ச் 15ல், மீண்டும் சிறிய படங்களே ரிலீஸ் மார்ச் 15ல், மீண்டும் சிறிய படங்களே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)