விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் கைவிடப்பட்டாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் மீண்டும் ஜான்வி கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




