உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா |
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், கொரட்டல்ல சிவாவின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்று முக்கிய படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன. அதோடு ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளை வருகிற ஜூலை மாதத்தோடு படமாக்கிவிட திட்டமிட்டுள்ளார். அதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூலை மாதத்திலிருந்து நானி நடித்த ஜெர்சி படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் ராம்சரண்.