'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 'விக்ரம்' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்னும் அவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை. தற்போது 'இந்தியன் 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி படத்திலும் நடிக்கிறார்.
இதுதவிர வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்' படத்திலும் கமல் நடிக்க போகிறார். இவற்றில் வினோத் படம் துவங்க தாமதமாகும் என கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி ஒரேநேரத்தில் வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் மாறி மாறி கமல் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்புகள் துவங்கலாம் என தெரிகிறது.