விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
சார்லி சாப்ளின் 1, 2 படங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது இந்த படத்திற்கு 'ஜாலியோ ஜிம்கானா' என தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றார். யோகி பாபு, யாஷிகா ஆனந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் தலைப்பைப் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். காதல், காமெடி கலந்த கலகலப்பான படமாக உருவாகிறது.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. டிரெண்டிங் பாடலான அதையே இந்த படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர்.