நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
இரவின் நிழல் படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பார்த்திபன். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பாடிய நிலையில், தற்போது ஸ்ரேயா கோஷலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இது குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
இதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா என்றொரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி தேசிய விருது பெற்றவர்தான் இந்த ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில் மீண்டும் பார்த்திபன் இயக்கியுள்ள இந்த படத்தில் டி.இமான் இசையில் அவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.