Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா!

12 நவ, 2023 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Directed-by-Vignesh-Sivan,-Pradeep-Ranganathan,-S.J.-Surya!


விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் விலகியதால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் இப்படத்தை தயாரிக்கிறார்.

மேலும், பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிரசிகர்களை சந்தித்து தீபாவளி ... டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் சலார் பட டிரைலர்! டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் சலார் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)