‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா' . கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து இரண்டாம் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கன்டாரா பாய்' என இந்த பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளனர் வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 5.49 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது.