Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு தேவன் இயக்கத்தில் ஹீரோவாகும் யோகி பாபு!

16 ஜூலை, 2023 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Yogi-Babu-is-the-hero-in-Simbu-Devans-direction!

இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற வித்தியாசமான பேன்டஸி கதை களங்கள் கொண்ட படங்களை இயக்கியவர் சிம்பு தேவன். தற்போது ஒரு முழு படத்தையும் கடலுக்குள் படகில் நடக்கும் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‛போட்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து கவுரி கிஷன் நடிக்கிறார். மாலி & மான்வி மற்றும் சிம்பு தேவன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் டைட்டில் வீடியோவை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'வாரணம் ஆயிரம்' தெலுங்கு ரி-ரிலீஸ், ரம்யா மகிழ்ச்சி'வாரணம் ஆயிரம்' தெலுங்கு ரி-ரிலீஸ், ... கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' : பூஜையுடன் துவங்கியது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)