பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் | ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் | தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் |
ரெட்ரோ படத்தை அடுத்து ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே, தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். லாரன்ஸ் உடன் காஞ்சனா-4 படத்தில் நடித்து வருகிறார். இதனால் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு அவர் பயணித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்துக்கு அவர் செல்லும் போது சாலைகள் எல்லாம் மழை வெள்ளத்தில் மூழ்கின. பூஜா ஹெக்டே விமானத்தை பிடிப்பதற்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து சென்றுள்ளார். அப்போது தனது காரின் பின்பகுதியில் இருந்தபடி தான் எடுத்த வீடியோவை வெளியிட்டு, விமான நிலையத்துக்கு ஒரு விரைவான படகு சவாரி வேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் பூஜா.