Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்!

02 ஏப், 2023 - 07:35 IST
எழுத்தின் அளவு:
actor-vijay-enters-instagram


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனக்கு இன்ஸ்டாகிராமில் புது கணக்கு தொடங்கியுள்ளார். மேலும் தனது புகைப்படத்துடன் "ஹலோ நண்பா, நண்பி" என முதல் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே டிவிட்டர்,முகநூல் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றார் .இப்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார்.
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 60 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வசூல் சாதனையில் நானியின் தசராவசூல் சாதனையில் நானியின் தசரா நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)