'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்பாதர் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களை தொடர்ந்து நடிப்பதற்கும் கதைகள் கேட்டு வரும் அவர், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இது தவிர மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.