Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெமோ பட பாடலை பாடிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வீடியோ

11 ஜூலை, 2022 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-sang-Remo-movie-song

தமிழில், இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதையடுத்து ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா, தொடரி, அண்ணாத்த, சாணிக் காயுதம் பல படங்களில் நடித்தார். அதோடு சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநடி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது உதயநிதியுடன் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் நடித்த ரெமோ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோவையும் அவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் பின்னணி பாடகிகளைப் போன்றே கீர்த்தி சுரேஷ் அழகாக பாடி இருப்பதால் அதற்கு ரசிகர்கள் லைக் கொடுத்து அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3டி வடிவில் விரைவில் வெளியாகும் ஆளவந்தான்?3டி வடிவில் விரைவில் வெளியாகும் ... பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் கடினமான உழைப்பு! நிழல்கள் ரவி வெளியிட்ட தகவல்!! பொன்னியின் செல்வன் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)