நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
சென்னை:பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், முதல்வரை காண வேண்டி தெரிவித்த விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றினார்.
பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், 90 சமீபத்தில் அவரது 90வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ரத்தக்கண்ணீர், புதையல், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடிகையாகவும், குணச்சித்திரம் மற்றும் வில்லி பாத்திரங்களிலும் நடித்துள்ளார். அடையாறில் குடும்பத்துடன் வசித்து வரும் ராஜம், சமீபத்தில் அளித்த பேட்டியில், முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இதை அறிந்த முதல்வர் தன் மனைவி துர்காவுடன் எம்.என்.ராஜத்தின் அடையாறு இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.